12 ராசிக்குமான ஜூன் மாத பலன்கள் - கொடுக்கும் சனி கோடீஸ்வரராக்க போகின்றார்...யாருக்கு எச்சரிக்கை!

Horoscope
By Nivetha May 27, 2022 09:05 PM GMT
Nivetha

Nivetha

Report

ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகளில் பயணம் செய்கிறார்.

 ஜூன் மாதம் எப்படியிருக்கும் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஷாலினியின் மகளா இது? தோலுக்கு மேல் வளர்ந்து ஹீரோயின் போல ஜொலிக்கும் அரிய புகைப்படம்!

12 ராசிக்குமான ஜூன் மாத பலன்கள் - கொடுக்கும் சனி கோடீஸ்வரராக்க போகின்றார்...யாருக்கு எச்சரிக்கை! | June Month Horoscope 2022

 ​ரிஷபம்

உங்களுக்கு விரய செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருந்தாலும், பணம் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

பணம் கொடுத்தல் வாங்குதலை தவிர்க்கவும். அதனால் கஷ்டம் அதிகரிக்கும். ராசியிலேயே 5ம் வீட்டு அதிபதி புதன் சஞ்சரிப்பது சாதக பலனைத் தரும்.

கடகம்

கடக ராசிக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். ராசி யோகாதிபதியான செவ்வாய், பாக்கிய ஸ்தானத்தில் குருவுடன் சேர்ந்திருப்பது மிகவும் சிறப்பான நற்பலனைத் தரும்.

பூர்விக பலன்கள், சொத்துக்கள் வாங்க, விற்க, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை ஏற்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு செய்ய வாய்ப்புள்ளது.

தொழில் ஸ்தான அதிபதியான செவ்வாய், ராசிக்கு 10ம் இடத்திற்கு 12ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு அலைச்சல், பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் நற்பலன்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும்.

மிதுனம்

 மிதுன ராசியைப் பொறுத்த வரையில், மாத தொடக்கத்தில் ராசி அதிபதி 12ம் வீட்டில் சஞ்சரிப்பதால் சில அலைச்சல்கள், தொந்தரவுகள் இருந்தாலும், ஜூன் 3ல் உங்கள் ராசியிலேயே வருவதால் உங்களுக்கு சாதகமான பலன்கள் அதிகரிக்கும்.

வண்டி, வாகன செலவுகள் ஏற்படக்கூடும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பூர்விக சொத்து கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது நற்பலனை அதிகரிக்கும்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ம் இருப்பதால் உங்களின் பலம் அதிகரிக்கும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு காலம் சாதகமாக அமையும். நிலம் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

சிம்மம்

வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். இல்லற சுகம் சிறப்பாக இருக்கும். சில விரயம் ஏற்பட்டாலும் அது, உபயோகமானதாக இருக்கும். குரு 8ல் இருந்தாலும் அவரின் பார்வை பலன் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

அதிக தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவிட்டு, சுறுசுறுப்புடன் செயல்பட உங்களுக்கு பல வழிகளில் அற்புத பலன் தரக்கூடிய மாதமாக அமையும். வேலையை தள்ளிப்போட வேண்டாம்.

சூரியன் 10ம் இடத்திலிருந்து 11ம் இடத்திற்கு இந்த மாதம் வருவார். அதன் மூலம் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். சூரிய வழிபாடு உங்களுக்கு சாதகமான பலனைத் தருவார்.

கன்னி

ராசிக்கு வியாபாரம், தொழில் ரீதியான சாதக பலன்கள் கிடைக்கும் என்றாலும், அதற்காக சில சவால்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும்.

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சூரியன் 9ல் இருக்கக்கூடிய மாதத்தின் முதல் பாதியில் நற்பலன்கள் கிடைக்கும் என்றாலும், பிற்பாதியில் உங்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாக வாய்ப்புள்ளது.

6ல் சனி இருப்பதால் மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி படிப்பது அவசியம். கல்வியில் தடை உண்டாகலாம். அஷ்டமாதிபதி செவ்வாய், குருவுடன் சேர்ந்திருப்பதால், குடும்பஸ்தர்கள் யோசித்து, நிதானமாக பேசுவது அவசியம். சில மனக்கசப்பு உண்டாகும்.

துலாம்

ராசியில் கேது பகவானும், துலாம் ராசி அதிபதி சுக்கிரன் ராகு உடனும் சேர்ந்திருக்கின்றனர். மற்றவர்கள் உங்களை கட்டுப்படுத்த நினைப்பார்கள்.

அவர்களிடம் சுமூகமாக நடந்து கொள்ளவும், தப்பிக்கவும் முயலவும். நேர்மறை சிந்தனையுடன் எதையும் அணுகுவது அவசியம். எதிர் பாலினத்தவர், எதிரிகள் மூலமாக உங்களுக்கு சில விரயங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

இருப்பினும் செல்வம் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

7ம் வீட்டு அதிபதியான சுக்கிரன், எதிரி ஸ்தானமான 6ல் இருக்கிறார். இதனால் குடும்பஸ்தர்கள் கண்டிப்பாக பேச்சில் கவனமுடன் இருப்பது அவசியம்.

கணவனோ, மனைவியோ, எதிரியோ என யாராக இருந்தாலும் வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது அவசியம்.

8ல் ஆளுமைத் தரும் சூரியனுடன், புதன் பகவான் சேர்ந்திருப்பதால் சிறிய விஷயத்திற்கெல்லாம் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. வேலை, வியாபாரம், தொழில் என எது செய்தாலும் அதில் கவனமும், அங்குள்ளவர்களுடன் ஜாக்கிரதையாகவும் அணுகுவது அவசியம்.

உங்களின் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் மூலம் நல்ல அறிவுரை கிடைக்கும். உங்களின் முன் கணிப்பு உங்களுக்கு பெரியளவில் சரியாகவும், சாதகமாகவும் அமையும்.

மகரம்

ராசி அதிபதி சனி பகவான் மூல திரிகோண வீட்டில் சிறப்பாக உள்ளார். அதனால் உங்களின் எந்த ஒரு வேலையும் சிறப்பாக முடிப்பீர்கள். உங்களின் கவலை தீரும்.

அதே சமயம் 4ல் ராகுவுடன் சுக்கிரன் இணைந்திருப்பதால் உங்களின் வியாபாரம், தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கும் போது கூடுதல் கவனமுடன் செயல்படுங்கள்.

நன்றாக ஆலோசனை செய்து கொள்வது தவறில்லை. சிலர் காதலில் விழ வாய்ப்புள்ளது. இருப்பினும் சுய ஜாதகத்தில் சாதகமாக இருந்தால் அது இனிமையானதாக இருக்கும். இந்த மாதம் குல தெய்வ வழிபாடு, சுக்கிரனுக்கு உகந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வருவது நல்லது.

தனுசு

சோம்பேறித்தனத்தை மாற்றிக் கொள்வது அவசியம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆனி மாதம் தொடங்கும் போது சூரிய பகவான் 6ம் வீட்டிற்கு வருவார்.

அப்போது உங்கள் எதிரிகாளிகள் குறித்து கவனமுடன் நடந்து கொள்ளவும். ஆரோக்கியம் சிக்கலைத் தருவதாக இருக்கும். சுக்கிரன் 5ல் ராகுவுடன் இருப்பதால் உங்களின் ஆசை, விருப்பங்களை அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டாம். நீங்கள் முடிவெடுப்பது தவறாக போக வாய்ப்புள்ளது.

ஆனி மாதத்தில் எந்த ஒரு விஷயத்திலும் அதிகம் குழப்பிக் கொள்ளாமல் அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பது நல்லது. உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். இல்லற இன்பம் கிடைக்கும். குறிப்பாக நல்ல தூக்கம் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும்.

கும்பம்

 சனி பகவான் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரின் 7ம் பார்வையால் உங்களின் குடும்பத்தில் சில சஞ்சலங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.

கணவனோ, மனைவியோ நீங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்வதில் சுறுசுறுப்பின்மையாக இருப்பீர்கள். அதே சமயம் ஆளுமை நிறைந்த உங்கள் துணை ஸ்தானமான சிம்மத்தைப் பார்ப்பதால், சில மனகஷ்டம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். உங்களின் குறிக்கோளை விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது இருக்கும்.

மீனம்

குடும்பத்தைப் பொறுத்த வரையில் 2ம் விட்டில் ராகுவும், அவருடன் களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் சேர்ந்திருக்கிறார்.

இதனால் உங்கள் குடும்பத்தில் சில மன வருத்தம், சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பேச்சைக் கட்டுப்படுத்தி இருக்கவும். பேச்சில் கண்டிப்பாக நிதானம் தேவை.

நான் பேசுவது தான் சரி என பேசுவது பிரச்னையை அதிகரிக்கும். வீண் பேச்சால் குடும்பம், பணியிடத்தில் தேவையற்ற பிரச்னைகளைக் கொண்டு வரும். சனி பகவான் 12ம் இடத்தில் இருந்து ராசிக்கு 6ம் இடத்தை பார்வையிடுகிறார். இதனால் எலும்பு சார்ந்த ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US