நீங்க பிறந்த எண் படி ஜூன் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? எண்கணிதம் சொல்லும் பலன்கள்

Numerology
By Dhushi May 30, 2025 09:05 PM GMT
Report

ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி ராசிபலனுக்கு இருப்பது போன்று அவர்கள் பிறந்த எண்ணிற்கும் உள்ளது.

உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு எது தெரியுமா? 33 பேர் மட்டுமே இருக்காங்களாம்..

உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு எது தெரியுமா? 33 பேர் மட்டுமே இருக்காங்களாம்..

எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம்.

இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் மற்றும் திருமண வாழ்க்கை போன்ற பல விஷயங்களை கணிக்கலாம்.

பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதனை தெரிந்துக் கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.

பாம்பு குட்டிகளை பிடித்து விளையாடிய சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி- இறுதி நடப்பதை நீங்களே பாருங்க

பாம்பு குட்டிகளை பிடித்து விளையாடிய சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி- இறுதி நடப்பதை நீங்களே பாருங்க

அந்த வகையில், எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2025 ஜூன் மாதம் எப்படி இருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.     

நீங்க பிறந்த எண் படி ஜூன் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? எண்கணிதம் சொல்லும் பலன்கள் | June 2025 Monthly Numerology Predictions

எண் 11, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களு்கு பிறக்கப் போகும் ஜூன் மாதம் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஒரே நேரத்தில் பல திட்டங்களை போடுவதால் பிரச்சனைகளும் குறையும். ஒரு புதிய ஆவணத்தில் கையெழுத்து போடுவது கவனம். பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் உறவில் பரஸ்பர அன்பு வலுவடையும். காதல் வாழ்க்கை இனிமையாகவும் உணர்ச்சி ரீதியாகவும் கடினமாக இருக்கும்.
எண் 22, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஜூன் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். வேலையிலும் இவர்களுக்கு வெற்றிக் கிடைக்கும். இதனால் வழக்கமாக இருப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவரிடமிருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்ளவார்கள். வாழ்க்கை துணை இனிமையாக அமையும். மாத இறுதியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகள் வரலாம்.  
எண் 3 3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதே சமயம், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். வேலைச் செய்யும் இடத்தில் தனிமை உணர்வு ஏற்படும். ஜூன் மாதத்தில் நீதிமன்ற வழக்குகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மாத இறுதியில், சூழ்நிலைகள் சிறப்பாக மாறும்
எண் 44, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் திட்டங்களை புரிந்து கொண்டு வாழ்க்கையையே புதிய ஒரு தொடர்பை ஏற்படுத்தும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உங்கள் கண்முன் வந்து நிற்கும். மாத இறுதியில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி மனம் கவலைப்படும். எப்போதும் தனியாக சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
எண் 5 5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதமானது நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். முதலீடுகள் நல்ல பலன்களைத் தரும் என்பதால் வேலைச் செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய திட்டங்களை வகுக்கும் ஆற்றல் கிடைக்கும். காதல் உறவில் சிக்கல்கள் வரும். சமநிலை இல்லாமல் தடுமாறும் வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிலைத்திருக்கும்.
எண் 66, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதம் ஒரு அழகான மாதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நண்பர்களுடன் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் வரும். ஜூன் மாத இறுதிக்குள், வாழ்க்கையில் பல மாற்றங்களை காணக்கூடும். மொத்தத்தில் இம்மாதம் சாதகமாக இருக்கும். 
எண் 7 7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் நிதி உதவி கிடைக்கும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். காதலர்களிடையே அல்லது தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சமாதானம் செய்வது உங்கள் கையில் உள்ளது. மாதம் இறுதியில் செழிப்பு காணும் வாய்ப்பும் உள்ளது. அதே சமயம், மனம் மகிழ்ச்சி ஏற்படும். 
எண் 88, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உயர் அதிகாரிகள் அதிகமாக செலுத்துவார். எந்த கவலையும் இல்லாமல் வேலை செய்ய முடியாது. நிதி விஷயங்களில் முதலீடு செய்வது கவனம். ஜூன் மாத இறுதிக்குள், நிலைமை படிப்படியாக மேம்பட்டு மகிழ்ச்சியாக உணருவீர்கள். 
எண் 9  9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஜூன் மாதத்தில் காதல் வாழ்க்கை நன்றாக அமையும். உடன் வேலை செய்பவர்களுடன் நல்லதொரு பிணைப்பு ஏற்படும். புதிய விடயங்களை தேடித் தெரிந்து கொள்வீர்கள். எனவே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஜூன் மாத இறுதிக்குள் பல சூழ்நிலைகள் மேம்படும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US