"நீங்க தான் Legalஆ.. face பண்ணுற ஆள் ஆச்சே" - ஜாய் கிரிசில்டாவின் வைரல் போஸ்ட்

Madhampatty Rangaraj
By Pavi Nov 30, 2025 07:58 PM GMT
Report

மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை என ஜாய் கிரிஸில்டா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காணாமல் போன ரங்கராஜ்

பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரபல டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப்பாக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

சரிகமப வெற்றியாளர்களை சந்தித்த தருணம்- தேவயானி மகளுக்கு கிடைத்த பரிசு

சரிகமப வெற்றியாளர்களை சந்தித்த தருணம்- தேவயானி மகளுக்கு கிடைத்த பரிசு

தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.

இதன் பின்னர் ரங்கராஜ் தன்னிடம் அனுப்பிய பெர்சனல் வீடியோக்களை ஜாய், தொட்ர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து மாதம்பட்டியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது அவரின் பெயரையும் அவரின் தொ்ழிலுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.  

"நீங்க தான் Legalஆ.. face பண்ணுற ஆள் ஆச்சே" - ஜாய் கிரிசில்டாவின் வைரல் போஸ்ட் | Joy Grisilda S Viral New Post Rangaraj Was Missing

ஜாய் கிரிஸில்டா

இது ஒரு பக்கம் நடந்துகொண்டு இருந்ந ஜாய் தற்போது புதிய பதிவொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் காணவில்லை.

Ragha Rangaraj - வின் அப்பா madhampattyrangaraj ஐகடந்த 1 month ஆக காணவில்லை DNA test க்கு தலைமறைவாக உள்ளார் இவரை event இல் பார்த்தால் உடனே எனக்கு DM செய்யவும் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம் அதான் ஓளிந்து ஓடுகிறார் Proof பண்ணினா

"நீங்க தான் Legalஆ.. face பண்ணுற ஆள் ஆச்சே" - ஜாய் கிரிசில்டாவின் வைரல் போஸ்ட் | Joy Grisilda S Viral New Post Rangaraj Was Missing

தான் சார் மாடிப்பர்ர் இல்ல ஒருவேலை பணம் குடுத்து DNA test correct பண்ண time எடுக்கிறார் போல ??? நீங்க தான் எல்லாமே legal ல

face பண்ணுற ஆள் ஆச்சே இதை மட்டும் ஏன் உங்களால் legal ஆ face பண்ண முடியவில்லை ???? Husband madhampattyrangaraj என்னை நீங்கள் ஏமாற்றலாம்,

ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்கல ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது என பதிவிட்டுள்ளார்.

கணவரை பைக்கில் அமர வைத்து பிரியங்கா சென்ற Ride... வைரலாகும் காணொளி

கணவரை பைக்கில் அமர வைத்து பிரியங்கா சென்ற Ride... வைரலாகும் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US