டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பின் என்ன நடந்தது? ஜாய் கிரிஸில்டாவின் பதிவு வைரல்!

Tamil Cinema Marriage Tamil Actors Madhampatty Rangaraj
By Vinoja Apr 17, 2026 10:14 AM GMT
Report

டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்று கேட்பவர்களுக்கு, இதோ ஒரு புதிய தகவல்... என குறிப்பிட்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜாய் கிரிஸில்டா - ரங்கராஜ் சர்ச்சை 

கடந்த ஆண்டில் இருந்தே இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டிரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பின் என்ன நடந்தது? ஜாய் கிரிஸில்டாவின் பதிவு வைரல்! | Joy Crizildaa Madhampatty Rangaraj After Dna Test

திருமண நாளில் கணவருடன் பிரியங்கா செய்த வேலை! படு வைரலாகும் காணொளி

திருமண நாளில் கணவருடன் பிரியங்கா செய்த வேலை! படு வைரலாகும் காணொளி

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா கடந்த ஆண்டு, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்ட ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வந்தார்.

டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பின் என்ன நடந்தது? ஜாய் கிரிஸில்டாவின் பதிவு வைரல்! | Joy Crizildaa Madhampatty Rangaraj After Dna Test

ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு தனக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்நதம் இல்லை என வெளிப்படையாகவே பொய் கூறி தப்பித்துவிடலாம் என தப்பு கணக்கு போட்ட மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்ற உத்தரவின் படி செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் வசமாக சிக்கினார்.அதனால் ஜாய் கிரிஸில்டாவின் நீண்ட நாள் போராட்டத்துக்கு விடை கிடைத்துள்ளது.

ஒரு பெண்ணின் கன்னியத்தை பாதிக்கம் வகையில் ஜாக்கு எதிராக கருத்ததுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் பெண் சிங்கம் போல் தனித்து நின்று போராடி இன்று நியாயம் பெற்றுள்ளார்.

டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பின் என்ன நடந்தது? ஜாய் கிரிஸில்டாவின் பதிவு வைரல்! | Joy Crizildaa Madhampatty Rangaraj After Dna Test

பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள்

பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில்,டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்று கேட்பவர்களுக்கு, இதோ ஒரு புதிய தகவல்... என குறிப்பிட்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பின் என்ன நடந்தது? ஜாய் கிரிஸில்டாவின் பதிவு வைரல்! | Joy Crizildaa Madhampatty Rangaraj After Dna Test

அதில் அவர் குறிப்பிடுகையில், மதம்பட்டியரங்கராஜ், ராக ரங்கராஜைத் ​​தன் மகனாக ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், வாழ்நாள் முழுவதும் அவனுக்குத் துணையாக நிற்பதாகவும் கூறியுள்ளார். அவர் தன் மகன் ராக ரங்கராஜை ஒருபோதும் கைவிட மாட்டார்!பொறுத்திருந்து பார்ப்போம். என பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US