இடையழகை காட்டியபடி கவர்ச்சியில் இறங்கிய வனிதா மகள் ஜோவிகா
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா சேலையில் தனது கவர்ச்சியை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜோவிகா
வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லாததால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.
தொடர்ந்து சினிமாவில் ஹீரோயின் ஆவதற்கு மும்பையில் இருக்கும் நடிப்பை கற்றுக்கொடுக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
இதற்கிடையே இயக்குனர் பார்த்தீபனிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7 இல் ஜோவிகா கலந்து கொண்டு ரசிர்கள் மத்தியில் பேசப்பட்டார்.
இதுவே இவருக்கு புகழை கொடுத்த நிகழ்ச்சியாகும். இருந்தாலும் இவரால் அந்த நிகழ்ச்சியில் இறுதிவரை செல்ல முடியவில்லை.
இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் பின்னர் இவருக்கு ஹீரோயினாகும் வாய்ப்பும் கிடைத்தது என பேசப்படுகின்றது.
இதையடுத்து ஜோவிகாவை வைத்து வனிதா விதவிதமாகவும் கவர்ச்சியாகவும் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் சேலையை முறுக்கி இடுப்பு தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக கிளாமர் போஸ் கொடுத்து ஜோவிகா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.