உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் சூர்யா குடும்பம்! மகனா இது? பேரழகில் ஜோதிகாவையும் மிஞ்சிய மகள்! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
jothika-suriya-family
By Jon
இன்று 2021 புத்தாடை உலகம் முழுதும் உள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலர் தாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டங்களை புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்கில் பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளிள் ஒருவர்களாக திகழ்ந்து வரும் சூர்யா – ஜோதிகா ஆகிய இருவரும் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் சூர்யாவின் மகன் மற்றும் மகள் இருவரையும் பார்த்த ரசிகர்கள் இருவரும் என்ன இப்படி வளர்ந்து விட்டார்கள் என்று வியப்படைந்து இருக்கிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US