90s கிட்ஸ்களுக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை? எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும்!
திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்வின் அடுத்த அத்தியாயம் தான்.
இந்த அத்தியாயம் தொடர்வதற்கு சிலருக்கு பல தடைகள் இருக்கும் அந்த தடைகளை சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் அதற்கு பல பரிகாரங்கள் செய்ய வேண்டும், இல்லையென்றால் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் பல சண்டை சச்சரவுகள், விரிசல்கள் தான் ஏற்படும்.
திருமணமும் திருமண வாழ்க்கையும் எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் தான் தொடர வேண்டும். இந்த உறவு எளிதான உறவாக இருக்காது வாழ்வின் இறுதிவரை இந்த உறவு தொடர்ந்துக் கொண்டே செல்லும்.
அதிலும் பொதுவாக சில 90s கிட்களுக்கு திருமணம் என்பது சொப்பனமாகவே இருக்கும். இந்த திருமணத்தினால் பலர் கேலி கிண்டல்களுக்கும் ஆளாகியிருப்பார்.
இவர்களுக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை, ஜாதககோளாரா இல்லை, பிறந்த மாதம், பிறந்த வருடத்தில் பிரச்சினையா? என்பதை விளக்குகிறார் பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா.பார்த்திபன்.