அதிரடியாக விற்பனைக்கு வரும் JioPhone Next: லீக்கான அம்சங்கள்- என்னென்ன?
jiophone next
jio
jio phone
By Fathima
ரிலையன்ஸ் நிறுவனம் மிக குறைந்த விலையில் JioPhone Next என்ற ஆன்ட்ராய்டு போனை விற்பனைக்கு களமிறக்கவுள்ளது.
செப்டம்பர் 10ம் தேதி இதன் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி, இதன் மாடல் நம்பர் LS-5701-J என்று கூறப்படுகிறது.
- HD+ 1440x720 Pixel Screen
- 1.3 GHz QualComm 215 Processor
- Dual SIM
- Dual 4G VoLTE
- WIFi
- Bluetooth 4.2
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி செல்பி கேமரா, கேலக்ஸிகோர் GC34W சென்சார் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US