புத்தம் புது அம்சங்களுடன் JioPhone Next: WhatsAppல் முன்பதிவு செய்வது எப்படி?
தீபாவளி முதல் JioPhone Next கடைகளில் கிடைக்கும் என Jio மற்றும் கூகுள் அறிவித்துள்ளன, மிக மலியான விலையில் ரூ.1999க்கும் போன் கிடைக்கும்.
மீதமுள்ள தொகையை 18 அல்லது 24 மாதங்களில் செலுத்திக் கொள்ளலாம் எனவும் Jio அறிவித்துள்ளது.
இந்த பதிவில் மிக எளிதான முறையில் வாட்ஸ் அப்பில் Book செய்வது எப்படி என பார்க்கலாம்.
Whatsapp மூலம் முன்பதிவு செய்ய
7018270182 என்ற எண்ணுக்கு 'HI' என்று டைப் செய்து Booking செய்ய வேண்டும். இதற்கான பதில் வந்தவுடன் அருகிலுள்ள JioMart Digital விற்பனையாளரிடம் சென்று உங்கள் மொபைலைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைனில் எப்படி Booking செய்வது?
உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஜியோ மார்ட் டிஜிட்டல் ரீடைலர் விற்பனையாளரை அல்லது www.jio.com/next ஐப் பார்வையிட வேண்டும்.
இணையதளத்தில், I am Interested என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்களது நீங்கள் மொபைல் எண் மற்றும் பெயரை உள்ளிட்டு, OTP ஐ generate என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
OTP ஐ உள்ளிட்டு சரிபார்த்த பின், முகவரி உட்பட மற்ற தகவல்களை உள்ளிடவும்.