Jio Plan: மாதம் வெறும் ரூ.265.. அன்லிமிடெட் கால்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. 2GB டேட்டா.. இலவச OTT
மாதம் வெறும் ரூ.265 செலவில் தனது பயனாளர்களுக்கு அன்லிமிடெட் கால், 365 நாட்கள் வேலிடிட்டி, 2GB டேட்டா, இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா போன்றவற்றை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Jio Rs.331 Plan
ஜியோ ரூ.311 திட்டத்தில், 40 GB டேட்டா, 30 நாள்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
அதோடு, 90 நாள்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது.
Jio Rs.388 Plan
ஜியோ ரூ.388 திட்டத்தில், தினமும் 2GB டேட்டா, 28 நாள்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
அதோடு, 90 நாள்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது.
Jio Rs.598 Plan
ஜியோ ரூ.598 திட்டத்தில், தினமும் 2GB டேட்டா, 28 நாள்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
அதோடு, ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது.
Jio Rs.758 Plan
ஜியோ ரூ.758 திட்டத்தில், தினமும் 1.5 GB டேட்டா, 84 நாள்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
அதோடு, 90 நாள்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது.
Jio Rs.808 Plan
ஜியோ ரூ.808 திட்டத்தில், தினமும் 2 GB டேட்டா, 84 நாள்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
அதோடு, 90 நாள்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது.
Jio Rs.3178 Plan
ஜியோ ரூ.3178 திட்டத்தில், தினமும் 2 GB டேட்டா, 365 நாள்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள், தினமும் 100 எஸ்.எம்.எஸ் சலுகைகள் கிடைக்கிறது.
அதோடு, ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகியவையும் வழங்கப்படுகிறது. இதற்கான செலவை பார்க்கும் போது மாதத்திற்கு ரூ.265 செலவு செய்தால் மட்டுமே போதும்.