Jio, Airtel ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும் ஓராண்டிற்கு Unlimited data பயன்படுத்தலாமா?
Jio மற்றும் Airtel Unlimited இன்டர்நெட், OTT பலன்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் ஆண்டிற்கு தேவையான புதிய அம்சங்களையும் இன்டர்நெட்களையும் தந்துள்ளது.
Jio, Airtel offers
இந்தியாவின் முன்னணி மொபைல் ஆபரேட்டர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பல்வேறு விதமான ப்ரீபெய்டு திட்டங்களை வழங்கி வருகிறது.
இதை தவிர பல புதிய அம்சங்களை கொண்டு வாடிக்கையாரளுர்களை ஈர்க்கிறது. தற்போது புதிதாக Jio மற்றும் Airtel வழங்கும் ஆண்டுவாரியான மொபைல் ப்ரீபெய்ட் திட்டங்கள் வெளிவந்துள்ளது.
இது பல்வேறு பயனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஜியோ மூன்றுவிதமான வருடாந்திர பிளான்களை வழங்குகிறது.
2999 ரூபாயில் கிடைப்பது
இந்த திட்டம் வருடம் முழுவதும் குறிப்பிட்ட டேட்டாவை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்ஒரு நாளைக்கு 2.5 GB என்ற கணக்கில் மொத்தமாக 912.5 GB டேட்டா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் அன்லிமிடெட் போன் கால்கள், ஒரு நாளைக்கு 100 SMS கொடுக்கப்படுகிறது. JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சப்ஸ்கிரிப்ஷன்களும் கிடைக்கிறது.
கூடுதலாக தகுதி பெற்ற சப்ஸ்கிரைபர்களுக்கு இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கிறது.
3333 ரூபாய் திட்டம்
இது திட்டம் ஒன்றை போல தான் இருக்கும். ஆனால் தினமும் 2.5 GB அதிவேக டேட்டாவுடன் மொத்தமாக 912.5 GB மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 SMS போன்ற பலன்களை வழங்குகிறது.
ஆனால் இந்தத் திட்டத்தில் JioCinemaக்கு பதிலாக ஜியோ டிவி மொபைல் அப்ளிகேஷன் மூலமாக FanCode சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. கூடுதலாக உங்களுக்கு JioTV, JioCinema மற்றும் JioCloud போன்றவற்றிற்கான அணுகல் கிடைக்கும்.
3359 ரூபாயில்
இதில் மூன்று உள்ளது.இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா என்ற கணக்கில் மொத்தமாக 912.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச அன்லிமிடெட் போன் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS கொடுக்கப்படுகிறது.
இரண்டாவதுதினமும் 2GB அதிவேக டேட்டாவுடன் மொத்தமாக 730GB டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS பலன் உண்டு.
இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு வருடத்திற்கான பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சப்ஸ்கிரிப்ஷனை அனுபவிக்கலாம். மூன்றாவது ஒரு நாளைக்கு 2GB டேட்டா என்ற வீதத்தில் ஒரு வருடத்திற்கு 730GB டேட்டா கொடுக்கப்படுகிறது.
திட்டம் ஒன்றைப் போலவே அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS பலன் உண்டு. இந்த திட்டம் மூலமாக யூசர்கள் மூன்று மாதங்களுக்கான Apollo 24|7 Circle மெம்பர்ஷிப் பலனை பெறலாம்.