மாமியாரிடம் மோதல்? ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிகளிடையே பிரச்சனை ஏன்? வெளியான காரணம்

Jayam Ravi
By Manchu Jun 26, 2024 02:30 AM GMT
Report

ஜெயம் ரவி குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதற்கு அவரது மனைவியின் தாயாருடன் ஏற்பட்ட சில நிகழ்வுகள் தான் காரணம் என்று தற்போது வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதுடன், சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, பின்பு மனக்கஷ்டம் காரணமாக பிரிந்து விடுவது அதிகமாகிக் கொண்டே வருகின்றது.

நடிகர் இமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் பாலா, சமந்தா, சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ், என பல ஜோடிகள் பிரிந்துள்ளனர்.

தற்போது இந்த பட்டியலில் நடிகர் ஜெயம் ரவியின் பெயரும் வந்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

த்ரிஷா விஜய் இடையே நடப்பது என்ன? மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம்

த்ரிஷா விஜய் இடையே நடப்பது என்ன? மேலும் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படம்

இந்த ஜோடிகள் தற்போது விவாகரத்து செய்வதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவியின் மனைவி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.

ஆனால் அந்த புகைப்படத்தினையும், ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படத்தினையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியுள்ளது மேலும் சந்தேகத்தினை கிளப்பியுள்ளது.

மாமியாரிடம் மோதல்? ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிகளிடையே பிரச்சனை ஏன்? வெளியான காரணம் | Jeyam Ravi Divorece Issue Reason Mother In Low

மாமியாரிடம் மோதல்  

ஜெயம் ரவி கடைசியாக நடித்த 4 படங்களான சைரன், அடங்கமறு, பூமி, வீராப்பு போன்ற படங்களை தயாரித்தவர் அவரது மாமியார் தான். அதாவது ஆர்த்தியின் தாய் ஆவார்.

இந்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் சைரன் படம் மட்டும் தயாரிப்பாளர் தரப்பிற்கு சற்று லாபத்தை கொடுத்தது. தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

நடிகர் சிங்கம் புலியின் மனைவி யார் தெரியுமா? பலரும் அறியாத தகவல்

நடிகர் சிங்கம் புலியின் மனைவி யார் தெரியுமா? பலரும் அறியாத தகவல்

இந்நிலையில் ஜெயம் ரவியை இயக்குனர் பாண்டிராஜ் அனுகி ஒரு படத்தினை இயக்குவதற்கு கதை கூறியுள்ளார். இப்படத்தினை ஜெயம் ரவியின் மாமியார் தயாரிப்பதாக இருந்ததுடன், ஒரு கோடி ரூபாய் பாண்டிராஜ் முன்பணமாக பெற்றுள்ளாராம்.

ரூ.52 கோடி பட்ஜெட்டில் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பதாக இருந்ததுடன், மாமியார் என்றும் கூட பாராமல் தனது சம்பளம் 25 கோடி ரூபாய் கேட்டுள்ளார். 

மாமியாரிடம் மோதல்? ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிகளிடையே பிரச்சனை ஏன்? வெளியான காரணம் | Jeyam Ravi Divorece Issue Reason Mother In Low

அதற்கு சமீபத்தில் எந்த படமும் நீங்கள் நடித்தது ஓடவில்லை... அவ்வாறு இருக்கையில் எவ்வாறு 25 கோடி சம்பளம் கொடுக்க முடியும் என்று சண்டை ஏற்பட்டுள்ளதாம்.

மேலும் ஜெயம் ரவியின் மாமியார், பாண்டிராஜிடம் பட்ஜெட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ள நிலையில், ஆனால் பாண்டிராஜ் வேறு ஹீரோவை பார்த்துக் கொள்வதாக விஜய் சேதுபதியிடம் சென்றுவிட்டாராம்.

நல்ல இயக்குனர் ஒருவரின் படத்தினை இப்படி மாமியாரிடம் சம்பளம் அதிகமாக கேட்டு வாய்ப்பை தவறவிட்டதால், இவர்களின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US