ஆப்பிள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வராதா? வீரியத்தை குறைக்க ஒரு டிப்ஸ்

Jaundice Apple Healthy Food Recipes
By DHUSHI Nov 29, 2025 06:06 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக பருவ காலங்கள் மாற்றம் ஏற்படும் பொழுது சில நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அதே போன்று பருவ கால மாற்றங்களினால் தான் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது என பலரும் நினைத்து கொண்டிருப்போம். ஆனால் தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாகவும் மஞ்சள் காமாலை நோய் வருகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும் என்பது பலருக்கும் தெரிந்த அறிகுறியாகும். மாறாக இவற்றை தவிர்த்து சில அறிகுறிகளும், காரணங்களும் உள்ளன.

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை

மழையுடன் போராடும் இலங்கை மக்கள்- மருத்துவர் கொடுத்த முக்கிய ஆலோசனை

உதாணமாக, கல்லீரல், பித்தநாளம் அல்லது ரத்த பிரச்சினைகள் இருந்தாலும் மஞ்சள் காமாலை நோய் வரலாம்.

அந்த வகையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை எப்படி குணப்படுத்தலாம்? அவர்கள் அன்றாடம் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.       

ஆப்பிள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வராதா? வீரியத்தை குறைக்க ஒரு டிப்ஸ் | Jaundice Is Not A Seasonal Disease Daily Habits

காரணங்கள்

1. சிலர் ஒருநாள் குடித்தால் ஒன்றும் ஆகாது என நினைத்து, அடிக்கடி மது எடுத்து கொள்வார்கள். இது நாளடைவில் பழக்கமாக மாறி விடும். இதனால் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது மஞ்சள் காமாலையின் முக்கிய காரணியாக அமையும்.

உடல் எடையை குறைக்கும் பச்சைப் பயறு சூப்- குளிர்காலத்தில் குடிக்கலாமா?

உடல் எடையை குறைக்கும் பச்சைப் பயறு சூப்- குளிர்காலத்தில் குடிக்கலாமா?

2. உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சில சமயங்களில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். உடற்பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் நோய்களுக்கான பாதையை திறந்து விடும் சாவியை போன்றது. அதிகமான உடல் பருமன் கொண்டவர்களுக்கு கல்லீரல் அழுத்தங்கள் இருப்பதால் இது நாளடைவில் மஞ்சள் காமாலையாக மாற்றம் அடையலாம்.  

ஆப்பிள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வராதா? வீரியத்தை குறைக்க ஒரு டிப்ஸ் | Jaundice Is Not A Seasonal Disease Daily Habits 

3. அதிகமான வேலைபளு காரணமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப்பார்ப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வரலாம்.ஏனெனின் இவர்களின் உடம்பில் மெட்டபாலிசம் குறைந்து இன்சுலின் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் பொழுது கல்லீரல் சேதம் வரும். இது சில பழக்கங்கள் அதிகமாகி, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

சரிச் செய்யும் உணவு பழக்கங்கள்

1. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, தாதுக்கள், பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளவைகளை எடுத்து கொள்வது சிறந்தது.

ஆப்பிள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வராதா? வீரியத்தை குறைக்க ஒரு டிப்ஸ் | Jaundice Is Not A Seasonal Disease Daily Habits

2. நார்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை சாப்பிடும் பொழுது, செரிமானம் சீராக நடக்கும். தினமும் நாம் பார்க்கும் ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கீரை, கேரட் மற்றும் பீட் ஆகிய காய்களில் மஞ்சள் காமாலை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளன.

3. புரதம் இல்லாமல் சாப்பிடுவது பயனற்றது. ஏனெனின் மக்ரோநியூட்ரியண்ட் திசுகளை சரியாக பாதுகாத்து கொள்கிறது. கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் உணவுகளை சாப்பிடும் ஒருவருக்கு கனவிலும் மஞ்சள் காமாலை நோய் வராது. கோழி, மீன், டோஃபு மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US