முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ
முதலைமைச்சர் விஜய்யின் மகன் ஜோசன் சஞ்சய் தந்தை நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும், என் அம்மாவுக்கு மரியாதை இல்லையென்றால் என் மனதில் உங்களுக்கு இடமில்லை என்பதை முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நாளிலேயே நிரூபித்துள்ளது குறித்து பிரபல ஜோதிடர் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
முதலமைச்சர் விஜய்- மகன்
தமிழக முதல்வரும், பிரபல நடிகருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களை வென்று, பல தடைகளை தாண்டி கடந்த 10 ஆம் திகதி தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவர் பதவியேற்பு விழாவில் மனைவி சங்கீதா மட்டுமின்றி மகள் சாஷா, மகள் சஞ்சய் இருவரும் கூட பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை.
விஜய் சார்பில் அவரது அம்மா, அப்பா வருகை தந்ததுடன், நடிகை த்ரிஷாவும் வருகை தந்தமை இணையத்தில் மீண்டும் சர்சைகளுக்கு தீனிபோடுவதாகவே அமைந்தது.

அத்துடன் விஜய் மகள் சஞ்சய் தனது தந்தையின் பெயரை கூட முதல் எழுத்தாக பயன்படுத்தவில்லை என்றும் இன்ஸ்டாவில் Unfollow செய்துவிட்டார் என்ற செய்திகளும் சமீபத்தில் வைரலாகின.
இந்நிலையில், விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற நாள் அன்னையர் தினம் என்பதால் தந்தையின் பதவியேற்பிற்கு வாழ்த்து தெரிவிக்காத சஞ்சய் தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தையும் சங்கீதாவின் வளர்ப்பையும் பாராட்டி, மார்ச் மாதமே விஜய் ஆட்சிக்கு வருவார் என்று கணித்து சொன்ன பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள் காணொளி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் சங்கீதாவின் வளப்புக்கு எனது Royal salute என குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |