மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்- சோம்பேறிகளுக்கு இது வரப்பிரசாதமாம்

Japan
By Dhushi Nov 29, 2024 04:58 AM GMT
Report

பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்து குளிப்பது என்பது பெறும் சவாலாக இருக்கும்.

கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி

கை விரல்களில் இந்த அடையாளங்கள் இருக்கா? உடலில் இந்த நோய் இருப்பது உறுதி

அப்படியானவர்களுக்கு என தனியாக ஒரு வாஷிங் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பிரபல ஜப்பான் நிறுவனமான சயின்ஸ் கோ. லிமிடெட் என்ற நிறுவனம், மனிதர்களுக்கான சலவை இயந்திரத்தைத் தயாரிக்கும் திட்டம் தொடர்பான செய்திகளை வெளியிட்டது.

இதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்னரே அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. கடந்த 1970 இல் ஜப்பான் உலக கண்காட்சியில் 'மனித சலவை இயந்திரம்' ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ”அல்ட்ராசோனிக் பாத்” என அழைக்கப்படும் இந்த இயந்திரம் சன்யோ எலெக்ட்ரிக் கோ என்ற (Sanyo Electric Co.) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது.

மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்- சோம்பேறிகளுக்கு இது வரப்பிரசாதமாம் | Japanese Science Co On Human Washing Machine

இந்த இயந்திரம் உலக நாடுகளின் மத்தியில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சலவை இயந்திரம் வெறும் 15 நிமிடங்களில், அதற்குள் இருக்கும் மனிதரை மஜாஜ் செய்து, சுத்தப்படுத்தி, உலர்த்தவும் செய்கிறது.

மீள்உருவாக்க என்ன காரணம்?

Snake Video: படமெடுத்து நிற்கும் பாம்பிற்கு தண்ணீர் கொடுக்கும் நபர்... பயமுறுத்தும் பகீர் காட்சி

Snake Video: படமெடுத்து நிற்கும் பாம்பிற்கு தண்ணீர் கொடுக்கும் நபர்... பயமுறுத்தும் பகீர் காட்சி

இந்த இயந்திரம் கண்டுபிடித்த புதிதில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தற்போது உயர் தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் மீண்டு வருகிறது.

சயின்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான யசுவாகி அயோமா, அவருக்கு 10 வயதாக இருக்கும் போது, “அல்ட்ராசோனிக் பாத்” சலவை இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது இயந்திரம் மேம்படுத்த முடிவு செய்துள்ளார்.

மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்- சோம்பேறிகளுக்கு இது வரப்பிரசாதமாம் | Japanese Science Co On Human Washing Machine

இதன்படி, குளியல் மற்றும் சமையலறை கண்டுபிடிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற சயின்ஸ் கோ. லிமிடெட் நிறுவனம், மனித சலவை இயந்திரத்தை தன் சொந்த பதிப்பில் உருவாக்கும் திட்டம் செய்து, 'உசோயாரோ' என பெயர் சூட்டப்பட்டது.

இந்த இயந்திரம் நுண்குமிழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் என்றும், இதனுடன் பல்வேறு கண்காணிப்பு சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் இந்நிறுவனம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மனிதரை சுத்தப்படுத்துவதோடு, அவரின் மனநிலை மேம்படுத்தி ஓய்வாகவும் வைத்திக்கும். இதுவே இந்த இயந்திரத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகின்றது.    

மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்- சோம்பேறிகளுக்கு இது வரப்பிரசாதமாம் | Japanese Science Co On Human Washing Machine

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US