Wow... ஜப்பானில் உலகில் மிகப் பெரிய முள்ளங்கியை வளர்த்து உலக சாதனை
Viral Video
Japan
By Nandhini
ஜப்பானில் உலகில் மிகப் பெரிய முள்ளங்கியை வளர்த்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய முள்ளங்கியை வளர்த்து உலக சாதனை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஜப்பானில் நிறுவனம் ஒன்று அதிக எடை கொண்ட முள்ளங்கியை (45.865 கிலோ எடையுடன்) வளர்த்து உலக சாதனை படைத்துள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Japanese company grows heaviest radish (weighing 45.865kg), sets #WorldRecord; 'All I can think about is how delicious that would be as kimchi' read a comment @GWR #viral #Trending #worldrecord pic.twitter.com/uVhp5LU0PJ
— HT City (@htcity) March 17, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US