அவர் போல் அப்பா எனக்கு கிடைக்கவில்லை... எமோஷனலாக பேசிய வனிதா விஜயகுமார்

Tamil Cinema Vanitha Vijaykumar Tamil Actress
By Vinoja Jul 24, 2024 03:30 PM GMT
Report

பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி  வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குநரும் நடிகர் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, மனோபாலா, வனிதா எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

அவர் போல் அப்பா எனக்கு கிடைக்கவில்லை... எமோஷனலாக பேசிய வனிதா விஜயகுமார் | Vanitha Vijayakumar Express Talk About Her Father

தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அதில் கலந்துகொண்டு பேசிய வனிதா, என்னைப்போன்ற 80களில் பிறந்தவர்களுக்கு நடிகர் பிரசாந்த் கிரஷ்.

வனிதா எமோஷனல் 

எங்களுக்கு பிடித்த நாயகன் இவர் தான். கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் பிரஷாந்த் இடையே உருவான நட்பு மிகவும் மதிப்பு மிக்கது. 

அவர் போல் அப்பா எனக்கு கிடைக்கவில்லை... எமோஷனலாக பேசிய வனிதா விஜயகுமார் | Vanitha Vijayakumar Express Talk About Her Father

நடிகர் பிரசாந்த் அவருடைய அப்பாவிடம் இருந்து கடின உழைப்பு, நேர்மை உள்ளிட்ட பல நல்ல குணங்களைக் கற்றுள்ளார். எனக்கும் இப்படியொரு அப்பா இருந்தா போதும் என்று வனிதா எமோஷனலாக பேசியுள்ளார். குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US