இலங்கை ஜனனிக்கு இப்படி ஒரு நிலையா? கதறிய காட்சி! ஷாக்கான ரசிகர்கள்... ஏன் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுத காரணம் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இன்றுடன் பொம்மை டாஸ்க் முடிவடைந்த நிலையில் வெற்றிபெற்ற மூன்று போட்டியாளர்கள் எலிமினேஷனில் இருந்து தப்பினார்கள்.
இதற்கு மத்தியில், Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது.
கதறி அழுத ஜனனி
இந்நிலையில் இன்று ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார்.
அவர் இந்த வாரம் நடந்த டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.
Why #Janany Papa cry with Camera ??♀️??♀️??♀️ #bigbosstamil6 #biggboss pic.twitter.com/DvBR4LgOtq
— Kɪɴɢ (@Mikah_Amyy17) October 28, 2022
இதை கமெராவிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போல உணர்கிறேன். சில பேருக்கு என்னை பிடிக்கவில்லை.
எனக்கு கஷ்டமா இருக்கு" என ஜனனி அழுதிருக்கிறார்.
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் ஜனனி இப்படி திடீரென அழுவதால் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.