கனவுகளுடன் கனடாவிற்கு சென்ற யாழ்ப்பாண நபர்! கடைசியில் பட்ட அவஸ்தையைப் பாருங்க
யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவிற்கு செல்வதை கனவாக வைத்த நபர் அங்கு சென்று படும் அவஸ்தையை விளக்கிய காணொளியை இங்கு காணலாம்.
இன்றைய காலத்தில் நாம் இருக்கும் இடத்தினை விட்டுவிட்டு கடல் தாண்டி வெளிநாட்டிற்கு சென்று அங்கு வேலை செய்து சம்பாதிக்கவே நம்மில் பெரும்பாலான நபர்கள் ஆசைப்படுகின்றனர்.
ஆனால் நாம் கனவுகளுடன் குறித்த நாட்டிற்கு சென்றால், அங்கு நடக்கும் சம்பவங்கள் நம்மை சோகத்திலும், சிரமத்திலும் தான் ஆழ்த்தும்.
இங்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் வசிக்கும் நாட்டிலிருந்து கனடா சென்று அங்கு வேலை செய்து சம்பாதிக்க பல கனவுகளுடன் சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் அவரது கனவுகள் அனைத்தும் கனவுகள் போன்றே தான் இருக்கும் நிலையில், அதனை பார்வையாளர்களுக்கு மிகவும் சரியான முறையில் யாழ்ப்பாண இளைஞர்கள் காணொளியில் நடித்து அசத்தியுள்ளனர்.
இன்று கனவுகளுடன் கடல் கடந்து செல்லும் பெரும்பாலான நபர்களின் உண்மை நிலையே இக்காட்சியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |