ஆணாதிக்கத்தை தகர்தெறிந்த யாழ் காரைநகர் வயதான தம்பதிகளின் வாழ்க்கை
தற்காலத்தில் எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருந்தலும், எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியாற்றுகின்ற சூழல் இருந்தாலும் குடும்பம் என்ற கட்டமைப்பில் ஆண் பெண் சமத்துவதும் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.
ஆனால் யாழில் 30 வருடங்களுக்கு மேலாக திருமண பந்தத்தில் எந்த விதமான ஆண்,பெண் பாகுபாட்டையும் உணராத ஒரு தம்பதியினரின் இயற்கையோடு ஒன்றிய அழகிய வாழ்க்கை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து ஒரு சிறிய வீட்டில் வாழும் இற்த தம்மதியினர், தங்களின் சுற்றத்தையும் அழகாக பராமரித்துக்கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காக பொறுப்புணர்ச்சியுடன் பழங்கால பொருட்களையும் சேமித்து வைத்துள்ளனர்.
இந்த யாழ் தம்பதினரின் வாழ்க்கை இன்றைய இளைஞர் சமூதாயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இவர்களின் வாழ்கை தொடர்பான சுவாரஸ்யமான பல விடயங்களை தொடர்பில் இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |