மேடையில் கதறி கதறி அழுத ஜாக்குலின்! கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் வீடியோ
விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி முரட்டு சிங்கிள். ஜாலியான மற்றும் நகைச்சுவை கலந்த கலாட்டாவான இந்த ரியாலிட்டி ஷோவில் விஜய் நட்சத்திரங்கள் பங்கேற்பது உண்டு. அதில், விஜேவும், விஜய் டிவியின் தேன்மொழி சீரியலின் நாயகியுமான ஜாக்குலின் தமது சில உணர்வுகளை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
All will be fine ma! ?
— Vijay Television (@vijaytelevision) February 22, 2021
முரட்டு Singles - ஞாயிறுகளில் மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. முழுப்பகுதி - https://t.co/A6u2biNdFT #VijayTelevision pic.twitter.com/wE8bboVmGc
அதில், ஒரு பெர்ஃமார்மென்ஸை பார்த்துவிட்டு தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட ஜாக்குலின், அந்த கான்செப்ட் தன் வாழ்க்கைக்கு நெருக்கமானதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குழந்தையில் இருந்தே தனக்கு யாருமே இல்லாத ஃபீலிங் தனக்கு இருந்ததாகவும், அதனாலேயே இப்போது யாரிடம் பேசினாலும் மகிழ்ச்சியாக பேசுவதாகவும் அழுத தொனியில் குறிப்பிட்டுள்ளார்.