ஆனந்த் அம்பானிகாக பார்த்து பார்த்து செய்யப்பட்ட வாட்ச்! விலை எத்தனை கோடி தெரியுமா?

India Mukesh Dhirubhai Ambani Anant Ambani
By Vinoja Jan 30, 2026 12:30 AM GMT
Vinoja

Vinoja

Report

ஆடம்பர கடிகார தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோ (Jacob and Co) ஆனந்த் அம்பானிக்காக பிரத்தியேக முறையில் உருவாக்கியுள்ள வந்தாரா (Vantara) என்ற கடிகாரம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடம் வகிப்பவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி. இவருடைய இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கு அறிமுகமே தேவையில்லை.

ஆனந்த் அம்பானிகாக பார்த்து பார்த்து செய்யப்பட்ட வாட்ச்! விலை எத்தனை கோடி தெரியுமா? | Jacob Co S 1 5 Million Watch For Anant Ambani

தமிழ் நடிகைகளில் சமந்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! புகைப்படத்துடன் உருக்கமான பதிவு

தமிழ் நடிகைகளில் சமந்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! புகைப்படத்துடன் உருக்கமான பதிவு

ஆனந் அம்பானிக்கு விலங்குகள் பராமரிப்பில் ஆர்வம் ஆதிகம். இவர் குஜராத் மாநிலத்தில் வந்தாரா என்ற பெயரில் விலங்குகள் நல காப்பகத்தை வைத்து நடத்தி வருகிறார்.

சமீபத்தில் வந்தாராவை இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்றியதற்காக தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தார்.

ஆனந்த் அம்பானிகாக பார்த்து பார்த்து செய்யப்பட்ட வாட்ச்! விலை எத்தனை கோடி தெரியுமா? | Jacob Co S 1 5 Million Watch For Anant Ambani

ஜேக்கப் அண்ட் கோ தயாரிப்பு

இந்த நிலையில் ஆடம்பர கடிகார தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அண்ட் கோ (Jacob and Co) கோடீஸ்வரர் அனந்த் அம்பானிக்காக பிரத்தியேக வந்தாரா (Vantara) என்ற கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது.

இந்த தனித்துவமான கடிகாரம் விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வனவிலங்கள் மீதான ஆனந் அம்பானியின் தனிப்பட்ட அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றது.

ஆனந்த் அம்பானிகாக பார்த்து பார்த்து செய்யப்பட்ட வாட்ச்! விலை எத்தனை கோடி தெரியுமா? | Jacob Co S 1 5 Million Watch For Anant Ambani

WhatsApp பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! மெட்டாவின் அதிரடி அறிவிப்பு

WhatsApp பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! மெட்டாவின் அதிரடி அறிவிப்பு

கடிகாரத்தின் விலை

இந்த கடிகாரம் வெள்ளை தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது 397 விலையுயர்ந்த ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

யானை, சிங்கம் மற்றும் புலிகள் போன்ற விலங்குகளுடன் அவர் கடிகாரத்தின் (ஆனந் அம்பானியின் ஒரு மினி 3D உருவம்) நடுவில்  சிம்மாசனம் போட்டு அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். இந்த கடிகாரத்தில் சுழலும் உருண்டை மற்றும் நகரும் சிறிய விலங்குகள் உள்ளன.

அதிகாரப்பூர்வமாக இந்த சிறப்பு கடிகாரத்தின் விலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் சில செய்தி அறிக்கைகள் கடிகாரத்தின் விலை சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.(£1.1 மில்லியன், 137 மில்லியன் ரூபாய்) என மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US