உலக பணக்காரரான எலான் மஸ்கை அலற விட்ட இளைஞன்: ஒரே நாளில் உலக டிரெண்டிங்!

Elon Musk Tesla car Jack Sweeney
By Rooban Feb 08, 2022 08:54 AM GMT
Report

உலக பணக்காரர்களில் முக்கியமான டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை 19 வயது மாணவர் அலறவிட்ட சம்பவம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

டெஸ்லா நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. உலகப் பணக்காரர்களில் பட்டியலில் 195 பில்லியன் சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்தவர்.

சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக வலம் வரும் எலான் மஸ்க்கை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, 19 வயது இளைஞர் ஒருவரை ட்விட்டரில் ப்ளாக் செய்தது பரபரப்பைக் கிளப்பியது.

இதையடுத்து, யார் இந்த இளைஞன் அப்படி என்ன செய்தான்? என்பதை பற்று விரிவாக பார்க்கலாம். கல்லூரியில் படித்து வரும் 19 வயதான ஜாக் ஸ்வீனி Jack Sweeney கல்லூரி கட்டணத்தை செலுத்த பணம் தேவைப்பட்டதால், அதற்காக அவர் செய்த செயல் தான் தற்போது டிரெண்டிங்கான ஒரு விஷயம்.

அதன்படி, எலான் மஸ்க் பயணிக்கும் தனி ஜெட் விமானத்தை நோட்டமிட்ட அந்த இளைஞன்., அவர் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? எவ்வளவு நேரம் பயணிக்கிறார் என்ற விவரங்களை எல்லாம் சேகரித்து தனது ட்விட்டர் பக்கமான @ElonJet வெளியிட்டு வந்துள்ளான் அந்த இளைஞன்.

இதனைக்கண்டு எலான் மஸ்க் அதிர்ந்துபோக, ஜாக்கிற்கு ட்விட்டர் பாலோயர்ஸும் அதிகமாகியுள்ளனர். இதன்பின்னர், எலான் மஸ்க் தனது பயண விவரங்களை பற்றி தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும், அந்த கணக்கை மூடி, அந்த சாப்ட்வேரை ஒப்படைக்க உனக்கு 5 ஆயிரம் டாலர் இந்திய மதிப்பில், 3 லட்சத்து 73 ஆயிரத்து 532 ரூபாய் தருவதாக தெரிவித்து இருக்கிறார்.

உலக பணக்காரரான எலான் மஸ்கை அலற விட்ட இளைஞன்: ஒரே நாளில் உலக டிரெண்டிங்! | Jack Sweeney Youngman Elon Musk Private Jet Track

ஆனால், அதற்கு எல்லாம் மசியாத சிறுவன், தனக்கு 50 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37,33,710 வேண்டும் என எலான் மஸ்கிடம் டிமாண்ட் வைத்தான்.

மேலும், அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனக்கு பிடித்தமான டெஸ்லா காரை வாங்கப்போவதாகவும், மீதி பணத்தை படிப்பு செலவுக்கு வைத்துக்கொள்வதாகவும் கேட்டுள்ளான்.

ஆனால், அதற்கு உடன் படாத எலான் மஸ்க் அந்த அக்கவுண்டை பிளாக் செய்து விட்டு தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். எலான் மஸ்கையே அலறவிட்ட சிறுவனைகண்டு பலர் பாராட்டி வரும் நிலையில், ரே நாளில் ஜாக் ஸ்வீனிக் உலகப் பிரபலமாகிவிட்டார்.

அவரது திறமையும் சோசியல் மீடியா மூலமாக அனைவருக்கும் தெரியவந்தது. மேலும், பல நிறுவனங்கள் சிறுவனை வேலைக்கு பணியமர்த்த போட்டி போட்டி வருகின்றனவாம்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US