ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Apr 18, 2025 01:56 PM GMT
Vinoja

Vinoja

Report

கோடை காலம் ஆரம்பித்துவிட்டால், சூழல் வெப்பநிலை மட்டுமன்றி உடல் வெப்பநிலையும் வெகுவாக அதிகரித்து பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அட்சய திருதியை 2025 : தங்க மழையில் நனைய போகும் 4 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அட்சய திருதியை 2025 : தங்க மழையில் நனைய போகும் 4 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

குறிப்பாக கோடையில் அதிக வியர்வையால் நமது உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். அதனை ஈடு செய்யும் அளவுக்கு நீரேற்றமான உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டியது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது.  

ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Iyer Veetu Style Mor Kuzhambu Recipe In Tamil

அந்த வகையில் கோடையில் உடலை குளிர்மையாக வைத்துக்கொள்வதுடன் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ளும் மோர் குழம்பை ஐயர் வீட்டு பாணியில் எவ்வாறு அசத்தல் சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தயிர் - 1 கப்

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

பச்சை மிளகாய் - 3

வெள்ளரிக்காய் - சின்ன துண்டு (நறுக்கியது)

இஞ்சி - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 3

காய்ந்த மிளகாய் - 3

கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி (ஊறவைத்தது)

சீரகம் - 1/2 தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

பெருங்காயத்தூள் - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

உப்பு - சுவைக்கு ஏற்ப

எண்ணெய் - தேவையான அளவு

ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Iyer Veetu Style Mor Kuzhambu Recipe In Tamil

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து துருவி வைத்து தேங்காயம், சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், ஊற வைத்த கடலை பருப்பு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Iyer Veetu Style Mor Kuzhambu Recipe In Tamil

அதனை வதக்கிய வெள்ளரிக்கையுடன் சேர்த்து, இதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் நன்கு கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

பின்னர் தயிருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து, இதில் ஊற்ற வேண்டும்.இப்போது மீண்டும் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.

ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Iyer Veetu Style Mor Kuzhambu Recipe In Tamil

இந்த தாளிப்பை வெந்து கொண்டிருக்கும் குழம்பில் உற்றவும் சிறிது நேரம் கழித்து இறக்கினால்  அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ஐயர் வீட்டு மோர் குழம்பு தயார்.

கோடை காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு வாரத்துக்கு இரண்டு முறை இந்த குழம்பை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல்

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US