நிச்சயம் முடிந்து எனக்கு 2வது திருமணமா? ஷாக்கான சாண்டியின் முதல் மனைவி! அவரே கொடுத்த விளக்கம்

sandy kaajal pasupathi
By Nivetha Jul 02, 2021 05:10 AM GMT
Report

டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதிக்கு விரைவில் திருமணம் என்கிற தகவல் தீயாக பரவியது.

இது குறித்து அவரோ எல்லாம் வெறும் வதந்தி என்று சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். காஜல் பசுபதி ட்விட்டரில் சூப்பர் ஆக்டிவாக இருப்பார்.

சினிமா தவிர்த்து நாட்டு நடப்புகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிராங்க் செய்ய, திடீரென நிச்சயம் முடிந்துவிட்டது...அடுத்த வாரம் திருமணம்...என்று ஒரு மெசேஜை காப்பி பேஸ்ட் செய்தார்.

நிச்சயம் முடிந்து எனக்கு 2வது திருமணமா? ஷாக்கான சாண்டியின் முதல் மனைவி! அவரே கொடுத்த விளக்கம் | It Is Just A Prank Kaajal Pasupathi About We

அதை பார்த்தவர்கள் காஜல் பசுபதிக்கு மீண்டும் திருமணம் நடக்கப் போகிறது என்று தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள். இதை பார்த்த காஜல் பசுபதி, என்னய்யா இது பிராங்க் பண்ணபோக இப்படி ஆகிடுச்சு என்று கூறி விழுந்து விழுந்து சிரிக்கும் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் காஜல் பசுபதிக்கு திருமணம் என்று கூறியவர்களை அவரின் ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக காஜல் பசுபதிக்கும், சாண்டி மாஸ்டருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகு காஜல் சிங்கிளாக இருக்கிறார்.

சாண்டி மாஸ்டர் சில்வியாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் காஜல் பசுபதி நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.         

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US