மகள் பிறந்த அதிர்ஷ்டம்: 3 மாதத்தில் ஜாகுவார் கார் வாங்கிய பிரபலம் குவியும் வாழ்த்து
மகள் வந்த அதிர்ஷ்டம் புதிதாக சொகுசு கார் ஒன்றை எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா வாங்கியுள்ளார். இதற்கு இணையவாசிகள் முதல் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனம் கவர்தான் எஸ்.பாஸ்கர். இவருக்கு பெண் பிள்ளை உள்ளார். ஐஸ்வர்யா பாஸ்கர் ஒரு டப்பிங் கலைஞர்.
இவர் அகுல் சுதாகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு தீபாவளி நாளன்று எம்.எஸ்.பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு அகீரா என்று பெயர் வைத்துள்ளனர். ஐஸ்வர்யா தனது திருமண வாழ்க்கைக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
பெண் குழந்தை பிறந்ததை குறித்து ஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தான் வீட்டிற்கு மகாலட்சுமி, செல்வ லட்சுமி வந்த நேரம் சில மாதங்களிலேயே புதிதாக ஜாக்குவார் காரை வாங்கியுள்ளார்.
அந்த காரில் குழந்தையின் கால் பாதம் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |