ஹீரோயினாக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி... ஹீரோ யார்ன்னு தெரியுமா?

Bigg Boss Janany Tamil TV Shows TV Program
By Vinoja Feb 02, 2025 01:38 PM GMT
Report

பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆன இலங்கை பெண் ஜனனி தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

ஒற்றை புகைப்படத்தில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லீ

ஒற்றை புகைப்படத்தில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லீ

பிக்பாஸ் புகழ் ஜனனி

சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தங்களின் திறமையை வெளிக்காட்டி பலரும் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

ஹீரோயினாக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி... ஹீரோ யார்ன்னு தெரியுமா? | Bigg Boss 6 Fame Janani Announce Her First Film

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.  

அப்படி பிக்பாஸ் நிகழ்சியின் 6வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டவர் தான் ஜனனி. 

ஹீரோயினாக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி... ஹீரோ யார்ன்னு தெரியுமா? | Bigg Boss 6 Fame Janani Announce Her First Film

அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாப்பாத்திராத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்தது.

ஹீரோயினாக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி... ஹீரோ யார்ன்னு தெரியுமா? | Bigg Boss 6 Fame Janani Announce Her First Film

அப்போது விஜய் உடன் படிப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

ஹீரோயினாக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் ஜனனி... ஹீரோ யார்ன்னு தெரியுமா? | Bigg Boss 6 Fame Janani Announce Her First Film

இந்நிலையில் தற்போது ஜனனி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார். நிழல் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த  திரைப்படத்தில் பாக்கியலட்சுமி, மீனாட்சி பொண்ணுங்க சீரியல் புகழ் ஆர்யன் தான் நாயகன் என்ற தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

அம்மாவாகிய பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா... குவியும் லைக்குகள்

அம்மாவாகிய பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா... குவியும் லைக்குகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US