இலங்கை பெண் மதுவுக்கு பிக் பாஸ் கொடுக்கும் சம்பளம் இத்தனை லட்சமா? யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா?
salary
tv show
bigg boss 5
BB5
By Nivetha
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக ரசிகர்களை கொண்டது பிக்பாஸ்.
இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் அதிக எதிர்பார்ப்புக்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம், அதிக சமபளம் பெறுபவர் போன்ற விபரங்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக போட்டியாளர்களுக்கு அவர்கள் எத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்களோ அத்தனை நாட்களுக்கு கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படுவதாக ஒரு தகவல் உண்டு.
சம்பள விபர லிஸ்ட்
- இசைவாணி - ரூ. 1 லட்சம்
- ராஜு ஜெயமோகன் - ரூ.1.5 லட்சம்
- மதுமிதா - ரூ.2.5 லட்சம்
- அபிஷேக் ராஜா - ரூ.1.75 லட்சம்
- நமிதா மாரிமுத்து - ரூ.1.75 லட்சம்
- பிரியங்கா தேஷ் பாண்டே - ரூ.2 லட்சம்
- அபினய் - ரூ.2.75 லட்சம்
- பாவனி ரெட்டி - ரூ.1.25 லட்சம்
- சின்ன பொண்ணு - ரூ.1.5 லட்சம்
- நாடியா சாங் - ரூ.2 லட்சம்
- வருண் - ரூ.1.25 லட்சம்
- இமான் அண்ணாச்சி - ரூ.1.75 லட்சம்
- அக்ஷரா ரெட்டி - ரூ.1 லட்சம்
- சுருதி - ரூ.70,000
- ஐக்கி பெர்ரி - ரூ.70,000
- தாமரைச் செல்வி - ரூ.70,000
- சிபி - ரூ.70,000
- நிரூப் - ரூ.70,000
அதே சமயம் இந்த சம்பள விபரம் எவ்வளவு சரி என தெரியவில்லை. இது பற்றி உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும், லேட்டஸ்ட் தகவல்கள் இந்த சம்பள விபரத்தை இணையத்தில் கசிய விட்டுள்ளன.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US