தயிரை இந்த நேரத்தில் சாப்பிட்டால் ஆபத்து? ஏன் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது தெரியுமா?
health
food
Curd
By Nivetha
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான உணவு தயிர்.
நம்முடைய உணவுப் பட்டியலில் தயிருக்கு முக்கிய இடம் தரப்படுகிறது.
ஆனால், காலநேரம் பார்க்காமல் தயிரைச் சாப்பிட்டால் பல பிரச்னைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நண்பகலுக்கு முன்பாக தயிர் சாப்பிடுவது நல்லது.

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் ஏற்படும்.
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் தயிர் சாப்பிடலாம். ஒருபோதும் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.
தயிரை சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது. தயிருடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு உடனடி ஆற்றலை தரும்.

தினமும் தயிர் சாப்பிடலாமா?
- தயிரை எடுத்துக்கொள்ளக்கூடாது.
- தயிர் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடியது.
- தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் உடல் வீக்கம், அரிப்பு, அக்கி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
- தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் ரத்தக்குழாயில் அடைப்பு, சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் உருவாகும்.
- எனவே, தினமும் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
- வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள்,ஒருவேளை மட்டும் தயிர் சாப்பிட்டால் பிரச்சினையில்லை.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US