பேரதிர்ச்சி...பாம்பை ஒரே விழுங்கில் தின்ற அணில்! நிலை குலைய வைத்தகாட்சி
இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பாம்பு ஒன்றுடன் சண்டையிட்டு அதனை உணவாக உண்ணும் அணிலின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
அதில் பதிவு செய்யப்பட்டுள்ள கமெண்ட்டுகள் அனைத்தும், அட இத்தனை நாளாக அணில்களை தாவரபட்சி என்று தானே நினைத்தோம் என்றும், நாங்கள் ஏற்கனவே பறவைகளின் முட்டைகளை அணில்கள் உண்பதை பார்த்திருக்கின்றோம் என்றும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
If you had not seen a squirrel devouring a snake gleefully, look at this...
— Susanta Nanda IFS (@susantananda3) October 6, 2021
?Life & Nature pic.twitter.com/LWIdiYFcbC