அட்டகாசமான அம்சங்களுடன் வெளியான BMW லுக்கில் iQOO 9 Pro Series
இன்றைய நவீன சந்தையில் அன்றாடம் பல விதமான ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகிறது. ஆனால் எதை வாங்குவது என தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழம்பி வருகின்றனர்.
அதிலும், முன்னணி நிறுவனங்களே பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால், அம்சமான வசதிகளை பார்த்தே வாங்க வேண்டியது தேவையான ஒன்று.
அந்த வகையில், Vivo நிறுவனத்தின் கிளை நிறுவனமான iQOO ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் ஐகூ9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஐகூ 9 SE, ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் வெளியிட்டுள்ளது.
அட்டகாசமான அம்சங்களுடன் வெளி வந்த இந்த போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க...
Iq ஐகூ 9 மாடலில் 6.56 இன்ச் FHD+ ஸ்கிரீன்,120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், 3D கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ மாடல்களில் முறையே 4350mAh மற்றும் 4700mAh டூயல் செல் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இதோடு, 120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் ப்ரோ மாடலில் 50 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

iQOO 9 Pro Series
6.78 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் HD+
curved E5 LTPO AMOLED டிஸ்ப்ளே,
HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 பிராசஸர்
அட்ரினோ next-gen GPU
8GB / 12GB LPDDR5 ரேம் 256GB (UFS 3.1)
மெமரி ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ்.
12 டூயல் சிம் ஸ்லாட் 50MP கேமரா, f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ், கிம்பல் ஸ்டேபிலைசேஷன்
50MP 150° அல்ட்ரா வைடு சென்சார், f/2.27 16MP போர்டிரெயிட் கேமரா, f/2.23 16MP செல்ஃபி கேமரா, f/2.45 இன் டிஸ்ப்ளே
3D அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ,ஸ்டீரியோ ஸ்பீக்கர்,ஹை-ஃபை ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 யு.எஸ்.பி. டைப் சி 4,700mAh பேட்டரி 120 வாட் சூப்பர் ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் 50 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
விலை விவரங்கள்
ஐகூ 9 SE 8GB+128GB ரூ. 33,990
ஐகூ 9 SE 12GB+256GB ரூ.37,990
ஐகூ 9 8GB+128GB ரூ. 42,990
ஐகூ 9 12GB+256GB ரூ. 46,990
ஐகூ 9 ப்ரோ 8GB+256GB ரூ. 64,990
ஐகூ 9 ப்ரோ 12GB+256GB ரூ. 69,990
ஐகூ 50 வாட் வயர்லெஸ் சார்ஜர் ரூ. 4,499
ஐகூ கேம்பேட் ரூ. 2999