குறைந்த பட்ஜெட்டில் iQOO 12 மொபைல்... என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது?
Business Mobile
By Manchu
பிரபல விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய iQOO 12 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான Vivo. இதன் மற்றொரு ப்ராண்டான iQoo மூலமாக பல புதிய மொடல் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றது.
அவ்வாறாக தற்போது 5ஜி அலைவரிசை கொண்ட புதிய iQOO 12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த iQOO 12 ஸ்மார்ட்போன் Legend White, Alpha Black colour ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
இன்று வெளியாகும் இதன் விலை ரூ.50,000 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சத்தை இங்கு தெரிந்துகொள்வோம்.
iQOO 12 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
- 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 சிப்செட்
- 3.3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 14 ஆபரேட்டிங் சிஸ்டம்
- 16 ஜிபி ரேம், 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
- மெமரி கார்டு வசதி கிடையாது
- 50 MP+50 MP+64 MP ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
- 16 MP முன்பக்க செல்பி கேமரா
- 5000 mAh பேட்டரி
- 120 W பாஸ்ட் சார்ஜிங், 50 W வயர்லெஸ் சார்ஜிங்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US