சிஎஸ்கே ஜெயிச்சதும் இந்த ரசிகன் செய்த செயலைப் பாருங்க - அதிர்ந்து போன நண்பர்கள்
சிஎஸ்கே ஜெயிச்சதும் வெறிக்கொண்ட ரசிகன் செய்த செயலால் நண்பர்கள் அதிர்ந்து போன வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகிழ்ச்சியில் ரசிகன் செய்த செயல்
கடந்த 29ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் அனல் தெறித்த இப்போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை விழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியை நாடு முழுவதும் வீட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் டிவியில் பார்த்தனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், லேப்டாப்பில் நண்பர்களுடன் வெறி கொண்ட சிஎஸ்கே ரசிகன் இறுதிப்போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது, சிஎஸ்கே ஜெயித்தவுடன் உடனே கத்தி கூச்சலிட்டான். பின்னர் கத்திக்கொண்டு கதவை அடித்து அடித்து உதைத்தான். உச்சக்கட்ட வெறியில் அந்த ரசிகன் கத்திக்கொண்டு வெளியே ஓடினான். இதைப் பார்த்த அவனது நண்பர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் ரொம்ப வெறிக்கொண்ட ரசிகனாக இருப்பானோ... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Congratulations CSK..
— Tulip Siddiq (@SiddiqTulip) May 30, 2023
Csk fan reaction on csk win on the last ball ?.
CSK CSK CSK ?
Mahendra Singh Dhoni#CSKvGT #IPL2023final #MSDhoni? #Jadeja #MSDhoni #GTvsCSK #CSKvsGT #Dhoni #earthquake #IPL2023 #HardikPandya #jayshah pic.twitter.com/YCHiL6M7I7