ஆர்சிபியின் குடுமி ரோகித்தின் கையில்... மும்பைக்கு ஆதரவாக ப்ரொஃபைல் பிக்சரை மாற்றிய ஆர்சிபி

Mumbai Indians Royal Challengers Bangalore TATA IPL IPL 2022
By Rooban May 21, 2022 12:56 PM GMT
Report

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என ஆர்சிபி அணி ப்ரொஃபைல் படத்தை நீல நிறமாக மாற்றி வைத்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைக்கான போட்டியில், மும்பை மற்றும் டெல்லி அணி மோதுகின்றன. பரபரப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

அப்படி தோற்றால் டெல்லி அணி எளிதாக ப்ளே ஆஃப்ற்கு சென்றுவிடும். இதனால், இந்த போட்டியை மும்பை ரசிகர்களை விட ஆர்சிபி அணி ரசிகர்களே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், ஆர்சிபி அணியின் நிர்வாகமும், மும்பை அணிக்கான ஆதரவை தெரிவித்து ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவளிக்கும் விதமாக டுவிட்டரில் ஆர்சிபி அணி ப்ரொஃபைல் படத்தை ஆர்சிபி அணியின் லோகோ நீல நிறத்தில் மாற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு நிறைவேறுமா? பரபரப்பான மும்பை டெல்லி ஆட்டம்! 

ஆர்சிபியின் குடுமி ரோகித்தின் கையில்... மும்பைக்கு ஆதரவாக ப்ரொஃபைல் பிக்சரை மாற்றிய ஆர்சிபி | Ipl 2022 Mi Vs Dc Rcb Playoffs Rohit And Tamil

இந்த போட்டியில் மும்பை அணியில், ஜாம்பவான் சச்சின் டெண்டுகல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரண்டு சீசன்களாக மும்பை அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு இதுவரை ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதால் இன்றைய போட்டியில் கட்டாயம் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே விராட் கோலி மற்றும் கேப்டன் டிவில்லியர்ஸும் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை கூறி ஆதரவு அளிப்போம் என தெரிவித்து இருந்தனர்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US