Breaking; ஐபிஎல் மெகா ஏலத்தின் போது திடீரென மயங்கி விழுந்த ஏலத்தார்
Ipl2022
IPLMegaAuction2022
Hugh Edmeades
IPL AUCTION
By Rooban
ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று பெங்களூருவில் நடந்து வருகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ஏலத்தின் போது திடீரென நபர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அனைவரும் பதறிய நிலையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏலமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவர், Auctioneer Hugh Edmeades என தெரிய வந்துள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Oh dear
— ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎ ︎︎ ︎ (@Soulxslayer8) February 12, 2022
Auctioneer has collapsed#IPLAuction #IPLMegaAuction2022 #IPL2022Auction pic.twitter.com/HEGSzBvRmI
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US