அம்பயரின் தவறான முடிவு! அவுட் ஆன கோபத்தில் பேட்டை உடைத்த வீரர்! வைரல் வீடியோ
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், பெங்களூர் அணி, குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல காத்திருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியில், கில் ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேற மேத்யூ வேட். 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை அடித்திருந்தார்.
பின் மேத்யூ வேட். 13 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 16 ரன்களை அடித்திருந்தார்.
சிறிது நேரம் யோசித்த அம்பயர் அவுட் கொடுக்க உடனடியாக DRS அப்பீல் செய்தார் மேத்யூ வேட். அதில் பந்து பேட்டிற்கு மிக அருகில் சென்றது போல் இருந்தது.
பேட்டை உடைத்த வீரர்
இருப்பினும் பெரிதாக ஸ்பார்க் காட்டாததால் மூன்றாவது அம்பயரும் அவுட் கொடுத்தார். இதனால், கோபத்துடன் சென்ற மேத்யூ வேட் டிரெஸ்சிங் அறையில் சென்று கத்தியப்படி, பேட்டை தூக்கி எறிந்து தரையில் அடித்தார்.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், அம்பயர் அவுட் கொடுத்ததும், விரக்தி ஆனா மேத்யூ வேடிடம் விராட் கோலி மைதானத்திலேயே இது சரியான அவுட் இல்லை என்பது போல் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
இந்த ஐபிஎல் தொடரின் நடுவரின் தவறான முடிவால் வீரர்கள் அதிகம் அதிருப்தியாகி வெளியேறுவது தொடர்ந்து வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் லக்னோ அணி படைத்த சாதனை - கொல்கத்தாவை வெளுத்து வாங்கிய டி காக்!
#RCBvGT
— Anmol Dixit (@AnmolDi59769126) May 19, 2022
Matthew Wade reaction in dugout ? pic.twitter.com/IRaCB0XJqz