பெரும் ஆபத்தில் சிக்கிய ஐபிஎல்... விழிபிதுங்கி நிற்கும் பிசிசிஐ.. சிஎஸ்கே மும்பை அணிதான் காரணமா?

TATA IPL IPL 2022 Team India
By Rooban May 22, 2022 04:35 AM GMT
Report

ஐபிஎல் போட்டியின் கடந்த ஒன்றரை மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ மற்றும் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதனிடையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டி உரிமையை விற்பதற்காக பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கான ஏலம் நடைப்பெற உள்ள நிலையில், எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான அடிப்படை தொகையை பிசிசிஐ நிர்ணயம் செய்யவுள்ளது.

ஆனால் அதற்கு தான் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் யாரும் பெரியளவில் பார்க்கவில்லை எனத்தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான "பார்க்" ரேட்டிங்கில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.

மும்பைக்கு ஆதரவாக ப்ரொஃபைல் பிக்சரை மாற்றிய ஆர்சிபி

முதல் மூன்று இடங்களில் சன் டிவி, ஸ்டார் மா, ஸ்டார் ப்ளஸ் ஆகியவை உள்ளன.வழக்கமான பார்வையாளர்களை விட, தற்போது 30% வரை குறைந்துள்ளது. அதனால், நடப்பு தொடரின் முதல் 25 போட்டிகளை கணக்கு வைத்து பார்க்கையில் 22 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விளம்பரதாரர்கள் அனைவரும் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக தெரிகிறது. எனவே, அந்த சேனல் நேரடியாக பிசிசிஐயிடம் வரவுள்ளது.

இதனால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரபரப்பு உரிமைக்கான அடிப்படை தொகையை பல மடங்கு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

இந்த சரிவுக்கு முக்கிய காரணமே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தான் பார்க்கப்படுகிறது. அதிக ரசிகர்கள் கொண்ட இந்த இரு அணிகளும் தொடக்கத்தில் இருந்தே சொதப்பி வெளியேறியது தானாம். இதனால் ஐபிஎல் மீது ரசிகர்கள் அதிக ஆரவம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US