ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்.. இன்றைய போட்டியில் இவர்கள் இல்லையா? முழு வீடியோவுடன் இதோ....!
நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது.
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்போடு அந்த அணியால் வைக்க முடியும். இரண்டு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன.
அதில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனின் முதல் பாதியில் இரு அணிகளும் டெல்லி மைதானத்தில் விளையாடி இருந்தனர். அதில் ராஜஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டிய்ல் எப்படி ராஜஸ்தான் அணி வென்று தகுதி சுற்று செல்லப்போராடும் என்பதில் சந்தேகமே இல்லை.
குறிப்பு;
ஐக்கிய அமீரகத்தில் நடைப்பெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் ஐபிசி தமிழ் விளையாட்டு சேனலில் கணிப்பு மற்றும் போட்டியின் வெற்றி கணிப்பு போன்ற வீடியோக்கள் தொடர்ச்சியாக பதிவேற்றி வருகிறோம். குறிப்பிட்ட காணொளியின் மூலம் நீங்கள் தொடர்ந்து கண்டு ஆதரவை தெரிவிக்கலாம்......