ஐபோன் மாடலை இவ்வளவு கம்மி விலையில் வாங்க முடியுமா?
ஐபோன் என்றாலே பலருக்கும் அதீத பிரியம் இருக்கும். அதிலும் குறைவான விலையில் கிடைத்தால் முந்தியடித்துக்கொண்டு வாங்குவார்கள்.
அந்த வகையில், Apple iPhone SE 3 மாடலை குறைந்த விலையில் வாங்க முடியுமாம். கடந்த 2010 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone SE 3 ஆனது மார்ச் மாதத்தில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, ஐபோன் 13 சிப் ஒப்பீட்டளவில் நியாயமான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது மட்டுமே இதற்கான ஒரே காரணமாக இருக்கிறது.
மேலும், iPhone SE 3 ஆனது நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த A15 பயோனிக் சிப்செட் உடன் சிறந்த கேமரா மற்றும் அதன் முந்தைய பதிப்பை விட சிறந்த செயல்திறன் கொண்ட அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறைவான விலையில் வாங்குவது எப்படி?
இதன் ஆரம்ப விலை, ரூ.43,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, இந்த புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 மாடல் மீது அபார சலுகை கிடைக்கிறது. நீங்கள் இந்த மாடலை வாங்க Flipkart இல் செல்லும்போது, சாதனத்தில் நேரடியாக ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம்.
Flipkart Axis Bank கார்டு இருந்தால், 5% கூடுதல் கேஷ்பேக்கைப் பெறலாம். இன்னும் குறைவான விலையில் வாங்கவும் சில வழிகள் உள்ளது.
ஆப்பிள் iPhone SE 3 ஐ iPhone SE 2020 இன் விலையில் இந்த புதிய சாதனத்தைப் பெற, நீங்கள் ஒரு பழைய iPhone ஐ வைத்திருக்க வேண்டும்.
Flipkart வழங்கும் சலுகையின் ஒரு பகுதியாக, உங்கள் பழைய iPhoneகளை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் iPhone SE 3 இல் இதன் படி ரூ. 16,000 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
பொருளாதார நெருக்கடி.. 30 ஆண்டுக்கு ஏலத்துக்குவிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய தீவு!
உதாரணத்திற்க்கு, பழைய 64GB iPhone 11 ஐ வைத்திருந்தால், நீங்கள் ரூ. 13,800 ஐ சலுகையாகப் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய iPhone SE 3 சாதனத்தை வாங்க ஆப்பிள் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் எக்ஸ்சேஞ் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Flipkart இல் உள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகைகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஆர்வமுள்ள வாங்குபவர்கள் பார்க்க வேண்டும்.