இன்ஸ்டா லைவ்-ல் புதிய வசதியை அறிமுகப்படுத்திய இன்ஸ்டா - மகிழ்ச்சியில் பயனாளர்கள்

features instalive scheduling
By Rooban Oct 17, 2021 09:52 PM GMT
Report

சமூக வலைதளங்களில் தற்போது பேஸ்புக் தளத்தை விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்வதையே பலரும் விரும்புகின்றனர். இந்த தளத்தில் இளைஞர்கள் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர்.

அத்துடன் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் தான் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது இன்ஸ்டா செயலியில் ஒரு சில புதிய வசதிகளை அந்நிறுவனம் கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் லைவ் போடுவதில் ஒரு புதிய வசதியை இன்ஸ்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்நீங்கள் இன்ஸ்டாகிராமில் லைவ் செய்வதற்கு முன்பாக அதை ஒரு பதிவாக போட முடியாது. நீங்கள் ஒரு ஸ்டேஸ் மாதிரி வைக்க முடியும். 

இதனால் பலருக்கும் தங்களுடைய ஃபாலோவர்ஸ் இடம் இன்ஸ்டாகிராம் லைவ் குறித்து முன்பாக தெரிவிக்க முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால், இந்த சிக்கலை போக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் லைவ் வருவதை 90 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் லைவ் வசதியை சில நாட்களுக்கு முன்பாகவே தங்களுடைய ஃபாலோவர்ஸ்களிடம் தெரிவிக்க நினைப்பவர்கள் முதலில் தங்களுடைய கணக்கில் உள்நுழைந்து இன்ஸ்டா லைவ் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் 'schedule' என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதை கிளிக் செய்யும் போது அந்த லைவ் காரணம் அல்லது பெயரை பதிவிட்டு, எந்த நாள், எந்த நேரம் உள்ளிட்ட விவரத்தை அளிக்க வேண்டும்.

அதன் பின்னர், இந்த இன்ஸ்டா லைவ் தொடர்பான விவரத்தை ஒரு படத்துடன் ஒரு பதிவாக பகிர வேண்டும். அப்போது இதை பார்க்கும் மற்றவர்களுக்கு ஒரு லைவ் லிங்க் கிடைக்கும். இதை வைத்து அவர்கள் லைவ் நடக்கும் நாளில் இன்ஸ்டா லைவை காண முடியும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US