மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு வயது குழந்தை! எப்படி தெரியுமா? மகிழ்ச்சியுடன் தாய் வெளியிட்ட தகவல்

uk insta earning brixchild
By Rooban Oct 25, 2021 06:21 AM GMT
Rooban

Rooban

Report

இன்றைய நவீன இணையத்தள வளர்ச்சியில் பலரும் வீட்டிலிருந்தபடியே பல வேலைகளை செய்து அதை ஆன்லைனில் அப்லோட் செய்து பணம் சம்பாரித்து வருகின்றனர்.

அதிலும், பெரும்பல மக்கள் வயது அடைந்தவர்களாக தான் இருந்து வந்தார்கள். ஆனால் தற்போது அதெல்லாம் மாறி பிறக்கும் குழந்தைக்கே பிட்காயின் முதலீடு செய்வதும், யூடியூப் சேனல் தொடங்குவதும் என பலரும் வித்தியாசமான முறையில் ஈடுப்பட்டு பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தை தான் பேபி ப்ரிக்ஸ். இந்த ஒரு வயதே ஆன குழந்தைக்கு தாய் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி இருக்கிறார்.

கணக்கை தொடங்கியதில் இருந்தே அந்த குழந்தைக்கு, 31 ஆயிரம் ஃபாலோயர்கள் பின் தொடங்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது அந்த குழந்தைக்கு மட்டும் மாத வருமானமே 1000 டாலர் வருகிறதாம்.

மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு வயது குழந்தை! எப்படி தெரியுமா? மகிழ்ச்சியுடன் தாய் வெளியிட்ட தகவல் | Insta Earning 1000 Dollars Per Month Brix Child

இந்திய மதிப்பில் 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து பேசிய குழந்தையின் தாய், பிரிக்ஸ் பிறந்ததில் இருந்தே அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினோம்.

குழந்தையை நாங்கள் சுற்றுலா அழைத்து செல்வதை அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தேன். கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி வெளிநாட்டு பயணங்கள் செய்வதை தவிர்த்தோம்.

இதனால், குழந்தையின் அனுபவத்தால் பலரும் பின் தொடர்ந்தனர். பிரிக்ஸுடன் பயணம் செய்வதை நிறுத்த வேண்டும் என நாங்கள் நினைத்தே இல்லை என தெரிவித்தார்.

அமெரிக்காவை மட்டுமே சுற்றி வரும் இந்த குடும்பம் தற்போது லண்டன் உட்பட மொத்த ஐரோப்பாவையும் சுற்றி பார்க்க ஒரு பயணத்தை திட்டமிட்டு வருகிறார்களாம்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

22 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US