இந்த பூச்சிகளை கனவிலும் பார்க்காதீங்க! விளைவு மோசமாக இருக்கும்
சொப்பன சாஸ்திரத்தின்படி நமது கனவில் சில பூச்சிகளை பார்த்தால் அதற்கு பலன் உண்டு எனப்படுகின்றது.

சொப்ப சாஸ்திரம்
நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன. அவை நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சொப்ன சாஸ்திரத்தின்படி நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு.
நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும். அந்த வகையில் கனவில் சில பூச்சிகளை பார்த்தால் அதற்கு பலன் உண்டு எனப்படுகின்றது அதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

- அட்டைப்பூச்சி - எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுமாம்.
- பட்டாம் பூச்சி - குடும்ப ஒற்றுமை மேலோங்குமாம்.
- பூரான் - எதிர்பாராத பொருள் வரவு ஏற்படுமாம்.
- எட்டுக்கால் பூச்சி - உடல் ஆரோக்கியம் மேம்படுமாம்.
- கரப்பான் பூச்சி - குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படுமாம்.
- சிலந்தி - பொருள் வரவு அதிகரிக்குமாம்.
- வண்டுகள் - நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் என்று அர்த்தமாம்.
- ஈக்கள் - வியாதிகள் வர வாய்ப்புண்டாம்.
- தேனீக்கள் - பிரயாணங்களின்போது கவனமாக இருக்க வேண்டுமாம்.
- வெட்டுக்கிளி - பார்க்கும் தொழிலில் பாதிப்பு ஏற்படுமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).