ரவுடி பசங்களிடம் சிக்கிய இனியா... பொங்கி எழுந்த பாக்கியா செய்த அட்டகாசம்
இனியாவை ட்ரிப்பிற்கு அழைத்துச் சென்ற பாக்கியா, அங்கு இனியாவை ரவுடி பசங்களிடமிருந்து காப்பாற்றும் மாஸ் காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது இனியாவை படிப்பு விடயமாக சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார் பாக்கியா.
அங்கு வரும் சிக்கல்களை சாமர்த்தியமாக சமாளித்த பாக்கியா, தற்போது இனியாவை சுற்றி வளைத்த ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார். குறித்த மாஸ் காணொளி இதோ...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |