12 ஆண்டுகளாக பிரமாண்ட செலவில் உருவான சூப்பர்ஷிட் திரைப்படம்! நீங்கள் அறியாத சுவாரஸ்ய திருப்பங்களுடன்.. ..
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் தி வே ஆஃப் வாட்டர் நாளை வெளிவருகிறது.
இந்த திரைப்படம் ஐ மேக்ஸ், முப்பரிமாணம் என பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் வெளியாகவிருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் நேர் நிலையான தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தியிருப்பதால், இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் 'அவதார்' படத்தின் முதல் அத்தியாயம் வெளியாகி பிரம்மாண்ட சாதனையை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தயாராகி இருக்கும் அவதார் படத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் எந்தளவு மக்களை கவரப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் அவதார் திரைப்படம் தொடர்பான சில சுவாரஸ்யமான விடயங்கள் தகவல்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.