இமாலய இலக்கை கடந்து அபார வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா - கதறிய இந்திய பவுலர்கள்;

Rishabh Pant Indian Cricket Team Team India South Africa National Cricket Team
By Rooban Jun 09, 2022 05:29 PM GMT
Report

ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் படி முதல் போட்டி ஜூன் 9-ஆம் தேதியன்று இன்று துவங்குகியது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடிக்காட்ட ருதுராஜ் 23 ரன்னில் பர்னல் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.

இமாலய இலக்கு

அதன் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கிஷான் பொறுப்பான ஆட்டத்தை ஆடி வந்த நிலையில், 36 ரன்களில் ஸ்ரேயாஸ் அவுட் ஆக, பின்னர் அதிரடியை காட்டிய கிஷானும் 76 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியாக ரிஷப் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. பண்ட் ஆவுட் ஆனது 210 ரன்களை இந்திய அணி அடித்தது. ஹர்திக் பாண்டியா 31 ரன்களையும், கேப்டன் ரிஷாப் பண்ட் 29 ரன்களையும் அடித்தனர்.

இதனால் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணியில் தொடக்கத்திலேயே கேப்டன் பவுமா 10 ரன்னில் புவனேஷ்வர் குமார் ஓவரில் அவுட் ஆகினார்.

இமாலய இலக்கை கடந்து அபார வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா - கதறிய இந்திய பவுலர்கள்; | Indvs Sa 1St T20 South Africa Win By 7 Wickets

கதறவிட்ட மில்லர் வெண்டர் சன் ஜோடி

பின், பிரிட்டோரியஸ் அதிரடியால் 29 ரன்னில் வெளியேற, டிகாக் 22 ரன்னில் அவுட் ஆகி திக்குமுக்காடினார்கள். இவர்களை அடுத்து, ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் வெண் டர் சன் நிதான ஆட்டத்தை ஆரம்பத்தில் தொடங்கி பின் பவுண்டரி சிக்ஸர் என பறக்க விட்டனர்.

இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய அணி திணற ஒரு கட்டத்தில் இந்த ஜோடி 19.1 ஓவரிலேயே 212 ரன்களை அடித்து அபார வெற்றியை பதிவு செய்தது. மில்லர் 64 ரன்கள் 5சிக்ஸரும், வெண் டர் சன் 75 ரன்கள் 5 சிக்ஸருடன் நாட் களத்தில் இருந்தனர்.

இமாலய இலக்கை கடந்து அபார வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா - கதறிய இந்திய பவுலர்கள்; | Indvs Sa 1St T20 South Africa Win By 7 Wickets

அபார வெற்றி

இதனால் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பெரிய ஸ்கோரை கடந்த முதல் அணியாக செளத் ஆப்பிரிக்கா வெற்றியை கொண்டாடுகிறது. இந்திய அணியில், அறிமுக வீரரான ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். 

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US