பசியோடு காத்திருந்த வருங்கால கணவரை கதறவிட்ட இந்திரஜா! நடந்தது என்ன?
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது வருங்கால கணவருக்கு செய்து கொடுத்துள்ள சமையல் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகர் ரோபோ ஷங்கர்
பிரபல ரிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தவர் தான் ரோபோ சங்கர். தனது நகைச்சுவையான பேச்சினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் உடல் எடை அதிகமாக மெலிந்து காணப்பட்ட இவர் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல முகத்தை காண்பித்து வருகின்றார்.
இவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உள்ள நிலயைில், இதில் இந்திரஜாவிற்கும், அவரது தாய்மாமனுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கின்றது.
ஆனால் இந்திரஜா ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். ஏனெனில் இந்திரஜா அவரது மாமாவின் வயது அதிகமாக காணப்படுகின்றார்.
தமிழா தமிழா நிகழ்ச்சி ஒன்றில் அவரது மாமா, வீட்டில் ஆள் இல்லாத தருணத்தில் செய்த சமையலை வெளியே கூறி இந்திரஜாவை அசிங்கப்படுத்திய காட்சியை இங்கு காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |