ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? தொழில் என்ன? முழுவிவரம் இதோ

Robo Shankar Marriage
By Dhushi Feb 07, 2024 06:14 AM GMT
Report

நடிகர் ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை பற்றி விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவிலுள்ள நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர்.

இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாரி” படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? தொழில் என்ன? முழுவிவரம் இதோ | Indraja S Future Husband S Profession

இப்படியொரு நிலையில் ரோபோ சங்கருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சினிமாவில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் குடும்பமாக சேர்ந்து சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் செய்ய போவதாக அவரே கூறி வந்த நிலையில், இன்று மாமன் கார்த்திக் உடன் நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றுள்ளது.

ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? தொழில் என்ன? முழுவிவரம் இதோ | Indraja S Future Husband S Profession

யார் இந்த கார்த்திக்?

இதனை தொடர்ந்து ரோபோ சங்கரின் மாப்பிள்ளை பற்றிய விவரங்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக தேடி வருகிறார்கள்.

இதன்படி, கார்த்திக் சிறுவர் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார் அங்கு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். மேலும் குழந்தைகளின் தேவைக்களுக்காக அவர் செய்யும் பணிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? தொழில் என்ன? முழுவிவரம் இதோ | Indraja S Future Husband S Profession

அத்துடன் கார்த்திக், இயக்குநர் கார்த்திக் சுப்ராஜிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய சொந்த முயற்சியால் குறும்படங்கள், வெப் சீரிஸ்களை இயக்கியுள்ளார். ஷீட்டிங் செல்லும் போது எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து, கார்த்திக் இப்படி பல வேலைகளை செய்து வந்தாலும் பிரியங்கா ரோபோ சங்கரின் சொந்த தம்பியும் ஆவார். 21 வயதாகும் இந்திரஜா தன்னுடைய சொந்த மாமவையே மிகவும் மகிழ்ச்சியாக திருமணம் செய்ய இதுவும் ஒரு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

ரோபோ சங்கரின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? தொழில் என்ன? முழுவிவரம் இதோ | Indraja S Future Husband S Profession

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US