கடலுக்குள் இருக்கும் அதிசயக் கோவில்! விஷப்பாம்புகள் பாதுகாக்கும் இரகசியம் என்ன?
பொதுவாக இன்றை உலகில் அதிகமாக பேசப்படும் விடயங்களில் மர்மங்களும் உள்ளடங்குகிறது.
இது போன்ற மர்மங்கள் மக்கள் மத்தியில் சென்று, அதிகம் பேசப்படுவதால் அதிகம் கட்டுக்கதைகளாக வெளிவருகிறது. இதனால் உண்மையாக அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது மறைந்து விடுகிறது.
இதன்படி, இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலி பகுதியில் உள்ள கோவிலுக்கு பல மர்மமான கதைகள் இருக்கிறது.
மேலும் இந்தோனேஷியாவின் கடற்கரையில் கடலுக்கு நடுவே தான் “தன்னாலாட்” என்ற ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் கடலில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக பாறைகள் நடு கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், “தன்னாலாட்” கோவிலின் தனிசிறப்புகள் பற்றித் தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.