Western Toilet பயன்படுத்தினால் ஆபத்தா? நாகரீகத்தால் வந்த சிக்கல்.. அலட்சியம் வேண்டாம்
பொதுவாக அநேகமான வீடுகளில் வெஸ்டன் டாய்லெட் தான் இருக்கும். பராம்பரியமாக இந்திய டாய்லெட்டுக்களை பயன்படுத்தி வந்தவர்கள் கூட தற்போது இருக்கும் நாகரித்திற்காக இந்த முறையை மாற்றிக் கொண்டார்கள்.
ஆனால் இந்திய டாயிலட்டை விட வெஸ்டன் டாயிலெட்டில் தான் அதிகமான தொற்றுக்கள், நோய் கிருமிகள் இருக்கிறது.
இது நாளடைவில் நமது அந்தரங்க பகுதிகளில் ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் தான் எமது முன்னோர்களில் சிலர் வயதான காலத்திலும் இந்திய முறை டாயிலெட்டுக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
முக்கியமான கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்திய முறை டாயிலெட்டுக்கள் பயன்படுத்துவதால் அவர்களின் பிரவசம் சற்று இலகுவாகும் எனவும் கூறியிருக்கிறார்கள்.
அந்தவகையில் வெஸ்டன் டாயிலெட்டுக்களினால் ஏற்படும் எதிர்மறையான விடயங்கள் குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.