சரளமாய் ஆங்கிலத்தில் பேசிய ஏழை சிறுமி: அசந்து போன பிரபல நடிகர்
trending video
actor anupam khen
english speak poor girl
By Manchu
பிரபல இந்தி நடிகரான அனுபம் கெர் என்பவரிடம் ஏழை சிறுமி ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசி உதவி கேட்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்காமல் இருந்துள்ளார். இவரை எதார்த்தமாக பிரபல நடிகர் அனுபம் கெர் வாகனத்தில் செல்லும் போது சந்தித்துள்ளார்.
குறித்த சிறுமி தன்னைப் பற்றின விபரங்களை ஆங்கிலத்தில் சரமாரியாக கூறியதுடன், பிரபல நடிகருடன் தனது படிப்பிற்கு உதவியும் கேட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US